பி க் பா ஸ் வீட்டிலிருந்து வந்த உடனே ரஷிதாவுக்கு இரண்டாவது திருமணமா…? அட ரஷிதாவை உ ஷா ர் பண்ணுன மாப்பிள்ளை இந்த பிரபலமா…?? உ ச் ச க ட் ட ஷா க் கி ல் ரசிகர்கள்…!!!

Cinema

சின்னத்திரை ந டிகை ரக்ஷிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.
தன்னுடன் நடித்த சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார் மகாலட்சுமி மேலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்க சீரியலில் இருந்து மு ற் றி லு மா க வி ல கி விட்டார்.

பின்னர் பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய பி க் பா ஸ் நிகழ்ச்சியில் சீ ச ன் 6 நிகழ்ச்சியில் போட்டியாராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்பினை பயன்படுத்தி நன்றாக டாஸ்குகளை ரஷிதா விளையாடி வருகிறார் என பல பி க் பொ ஸ் நிகழ்ச்சி விமர்சகர்களும் ரசிகர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீ ச னி ல் தற்போது 10 போட்டியாளர்கள் பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். ராபர்ட் மா ஸ் ட ர் பி க் பா ஸ் வீட்டில் இருந்தவரை ரஷிதா மகாலட்சுமியின் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தார். அதுகுறித்து பலரும் விமர்சனங்களை வைத்தாலும் கடைசி வரைக்கும் தனது முடிவில் கு றி க் கோ ளா ய் இருந்து விட்டார் ரக்ஷிதா.

இந்நிலையில் தற்போது கணவருடன் கருத்து வே று பாடு காரணமாக தனியாக வாழ்ந்து வரும் ரஷிதா பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் ப ர வி ய வண்ணம் இருக்கிறது. மேலும் அந்த இயக்குனருக்கும் இது இரண்டாம் திருமணம் எனக்கூறப்படுகிறது இது எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *