பிரபல மேடையில் திரிஷாவிடம் நடிகர் சித்தார்த் செய்த செயல் !! பிரபல நடிகரா இருந்துட்டு இப்படியெல்லாமா பண்ணுறது !! இதோ வீடியோவை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

Cinema

பிரபல மேடையில் திரிஷாவிடம் நடிகர் சித்தார்த் செய்த செயல் !! பிரபல நடிகரா இருந்துட்டு இப்படியெல்லாமா பண்ணுறது !! இதோ வீடியோவை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பிரபலங்கள் மட்டுமின்றி மற்ற நட்சத்திரங்களும் கலந்துகொண்டார்கள்.

அதில் நடிகர் சித்தார்த்தும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று கொண்டார். நிகழ்ச்சியின் போது ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் வெளிவந்த பாடல்களை மேடையில் போடப்பட்டது.அதில் ஆயுத எழுத்து படத்தில் இடம்பெறும் யாக்கை திரி பாடலும் மேடையில் ஒலித்தது. ஆயுத எழுத்து படத்தில் இடம்பெறும் இப்பாடலில் திரிஷா மற்றும்

சித்தார்த் இருவரும் இணைந்து நடனம் ஆடி இருப்பார்கள்.இதனால் மேடையில் யாக்கை திரி பாடல் ஒலித்தவுடன் இருவரும் ஜாலியாக அமர்ந்த இடத்தில் இருந்தே ஆட துவங்கிவிட்டார்கள். இதை பார்த்த ஜெயம் ரவி மற்றும் கார்த்தி இருவரும் சற்று பதறிப்போனார்கள்.

இதோ அந்த வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *