சமந்தாவை தொடர்ந்து,அந்த என்னை ரசிப்பீர்களா? உ ருக் கத்து டன் பதிவிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்.. அப்படி என்ன தான் ஆச்சு??

Cinema

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக நடிகர் கமல் ஹாசன் மகளாக அறிமுகமாகி 7 ஆம் அறிவு, 3 போன்ற ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.அந்த என்னை ரசிப்பீர்களா? உருக்கத்துடன் பதிவிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்.. அப்படி என்ன தான் ஆச்சு??

தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ஸ்ருதி தற்போது பாலிவுட் வரை சென்று பல ரோல்களில் நடித்து வருகிறார். இடையில் தான் காதலித்து வரும் சாந்தனுவுடன் நேரத்தினை செலவிட்டும் வருகிறார்.

சமீபத்தில் நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட ம யோ சி டி ஸ் என்ற வகை நோ யா ல் அ வ தி ப் ப ட் டு வ ந் தார். அவரை தொடர்ந்து தற்போது மு க ம் வீ ங் கி, மூக்கில் த ண் ணீ ர் வரம் படி அ டை யா ள ம் தெ ரியா ம ல் மா றி ய பு கைப் பட ங் களை ஸ்ருதி ஹாசன் ப கிர் ந்து ள்ளார்.

மேக்கப் இல்லாமல் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன், ஹேர் நாள், ஜுரம், சை னஸ் பி ரச் ச னை கா ரணமாக மு க ம் வீ ங் கி என்றும் அந்த 3 நாட்கள் போன்றவற்றை நீங்களும் ர சிப் பீ ர்கள் என்று ப திவி ட்டு ள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் கூடியவிரையில் குணமடைவீர்கள் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *