திருமணமாய் 10 வருடங்களுக்கு பிறகு க ர் ப் ப மா க இருக்கும் R R R பட நடிகரின் மனைவி…! தலைகால் புரியாத மகிழ்ச்சியில் நடிகரின் குடும்பம்…!!!

Cinema

தெலுங்கு சினிமா உலகத்தில் மெ கா ஸ் டா ர் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. தனக்கு பின் தன் மகனான ராம் சரணை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தினார் சிரஞ்சீவி. ராம் சரணும் தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் ஹி ட் படங்களை கொடுத்த வண்ணம் இருந்து வருகிறார். இவரையும் தெலுங்கு சினிமா கொண்டாடி வருகிறது.

சமீபத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான R R R, ஆ ச் சா ர் யா போன்ற படங்கள் மிகப்பெரிய ஹி ட் டா ன து மட்டுமல்லாமல் நல்ல வ சூ லை யு ம் பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு ராம் சரண் உபசனா என்ற பெண்ணை திருமணம் முடித்தார்.

திருமணமாகி 10 வருடங்கள் ஆகிய நிலையிலும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தம்பதிகள் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திருமணமாகி 10 வருடத்துக்கு பின்னர் உபசனா க ர் ப் ப மா க இருப்பதாக ராம்சரணின் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பத்திரிகை அ டி த் த து போல ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த சினிமா துறையை சேர்ந்த நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெறித்துவருகிறார்கள். விரைவில் குழந்தையை பெ ற் றெ டு க் க வு ம் தங்களது வாழ்த்துகள் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *