பசங்க படத்தில் நடித்த சோபி கண்ணுவா இது ?? ஆளே அடையலாம் தெரியாமல் மாறிட்டாங்க ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

Cinema

பசங்க படத்தில் நடித்த சோபி கண்ணுவா இது ?? ஆளே அடையலாம் தெரியாமல் மாறிட்டாங்க ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

நமது தமிழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் நமது நடிகர் விமல் நடித்த பசங்க இந்த திரைப்படத்தில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தான் நமது நடிகை ஷோபி கண்ணு. இந்த படத்தில் தான் இந்த நடிகைக்கு இந்த பெயர் ஆனால் உண்மையான பெயர் வேகா தமோடியா.ஆனால் தற்போது பசங்க படத்தின் மூலமாக தான் நடிகை வேகா தமோட்டியா மற்றும் நடிகர் விமல் மற்றும் பல பிரபலங்கள்

இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் மக்களுக்கு முதன் முறையாக அறிமுகமானார்கள். ஆனால் இந்த நடிகை மட்டும் தான் இந்த படத்தை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்கவில்லை,பசங்க படத்தில் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்திருப்பார்.தற்போது பார்ப்பதற்கு மிகவும் மாடர்ன் பெண்ணாக இருக்கும் வேகாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சோபி கண்ணா இது என்று கூறி வருகின்றனர். ஆனால் அந்த படம் அவரை பிரபலமாகவில்லை என்றாலவும் இவர் சோபி

கண்ணு என்று சொன்னால்தான் பல பேருக்கு தெரியும்.இந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் போனார்.வெங்கட் பிரபு மற்றும் 2008 ஆம் ஆண்டு வெளியான சரோஜா தமிழ்த் திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான டி.சிவாவைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது, அவரது போர்ட்ஃபோலியோவைப் பார்த்த பிறகு, அவரது அடுத்த தயாரிப்பான பசங்கவில் இடம்பெற பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சசிகுமாரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படி இருந்த ஒரு வேளையில் நமது நடிகை வேகா இவர் நடித்த பசங்க திரைப்படத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் இந்த படத்தை போன்ற கதைகளை கொண்ட பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை மேலும், அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி நம்ம ஷோபிக்கண்னா இது..? என்று ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *