இரவில் தூங்கும் குழந்தைக்காக காலிங் பெல் அ ழுத் தாமல் பைப் மீது ஏறி சென்ற தந்தை… ஒரே நொடியில் உ யிரி ழந் த ப ரிதா பம்…!!

Uncategorized

தனது குழந்தையின் தூக்கம் க லையா மல் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டின் காலிங் பெல் அ ழுத் தாமல் வீட்டின் பின் புறத்தின் இருந்த பைப் வழியாக ஏறி சென்ற இளைஞன் த வறி வி ழுந் து உ யிரி ழந் த ச ம்ப வம் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை மீது இருந்த அளவுக்கடந்த பாசத்தால் அந்த இளைஞர் செய்த வி பரீ தத் தால் வாழ் முழுவதுமே அந்த குழந்தைக்கு தந்தையே இல்லாமல் செய்து விட்டது. அவரது இ றுதி ச டங் கில் தந்தை இ றந் தது கூட தெ ரியா மல் அவர் மீது ஏறி விளையாடிய காட்சி கல் மனதை கழிப்பதாக இருந்தது.

இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *