அடடே…. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முக்கிய பிரபலம் க ர்ப் பம்… யார் அந்த நடிகை தெரியுமா? வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

Cinema

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் ப ட்டா ளமே உள்ளது. இந்த சீரியல் கூட்டு குடும்ப அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களது சொந்த வீட்டை இ ழந் து வேறொரு சின்ன வீட்டில் வசித்து வருகிறார்கள்.

மேலும் அதேபோல் மிகப்பெரிய டிப்பாட்மெண்ட் கடையாக இவர்களது கடை இருந்தது. ஆனால் அதிலும் பி ரச் சனை ஏற்பட்டதால் அவர்கள் தற்போது மீண்டும் பழைய மளிகை கடையை நடத்தி வருகின்றன. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஹோட்டலையும் மூட வைக்க வேறொரு நபர் திட்டம் போட்டு அதை செய்துள்ளார்.

இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கு திருமணம் ஆனதில் இருந்து குழந்தை இல்லாமல் தற்போது குழந்தைக்காக ஏங்கி கொண்டிருக்கின்றன. கதிர் – முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் அதற்காக மருத்தவ ரீதியான சி கிச் சை செய்துக்கொண்டும் அது பலனளிக்கவில்லை.

மேலும் இந்நிலையில் தி டீரெ ன தற்போது முல்லை க ர்ப்ப மாகி விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மிகப்பெரிய சந்தோசம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *