அட பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது .. இதோ இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம் ..!!
விஜய் டிவி சீரியல் நடிகை தேஜஸ்வினி கவுடாவுக்கும், தொலைக்காட்சி நடிகருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சீரியல் நடிகர் தேஜஸ்வினி கவுடா.
2018 ஆம் ஆண்டு விக்னேஷ் ராவ் தயாரித்த வீணா பொன்னப்பாவுடன் பிலி ஹெந்தி என்கிற கன்னட சீரியல் மூலம் தொலைக்காட்சித் துறையில் சீரியல் நடிகையாக தேஜஸ்வினி அறிமுகமானார்.அந்த தொடர் முடிந்துபோக இப்போது ஜீ தமிழில் வித்யா No1 என்ற தொடரில் நடித்து வருகிறார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் இப்போது அவர் சீரியல் நடித்தும் வருகிறாராம்.இவருக்கு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடிகர் அமர்தீப் சௌத்ரி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 14, நடிகை தேஜஸ்வினிக்கு திருமணம் முடிந்துள்ளது.
இதோ சமூக இணையத்தில் வெளியான திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஜோடியின் புகைப்படங்களை நீங்களே பாருங்க .