திருமணம் ஆகி 9 ஆண்டுகளுக்கு பின் தாய், தந்தையான விஜய் டிவி பிரபலம்… என்ன குழந்தை தெரியுமா? வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

Cinema

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி சீரியல். இந்த சீரியல் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கப்பட்டனர். நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடியாக நடித்திருந்தனர். இவர்களது ஜோடி மக்களால் ரசிக்கப்பட்டது. முதன் முதலில் மிர்ச்சி செந்தில் ரேடியோ மிர்ச்சி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

மேலும் இவர் அதன் பின் சீரியலில் வாய்ப்பு தேடிவந்த நிலையில், தனது நடிப்புத் திறமையினால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார். அதுமட்டுமின்றி இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான இவர் சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ரீஜா என்பரை 2014ம் ஆண்டு கா தலித் து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் குழந்தை இ ல்லா மல் இருந்தனர். சமீபத்தில் நடிகை ஸ்ரீஜா க ர்ப் பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தியை மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிரமில் தெரிவித்துள்ளார். இவர்க்ளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன..

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *