சற்றுமுன் தமிழ் திரைப்பட நடிகர் மா ரடை ப்பா ல் ம ரண ம்!! அ திர் ச்சி யில் ரசிகர்கள்… இ ரங் கல் தெரிவிக்கும் திரையுலகம்…!!

videos

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஈ ராமதாஸ். இவர் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார். மேலும் இவர் காக்கி சட்டை, வி சார ணை, யுத்தம் செய், தர்மதுரை, விக்ரம் வேதா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஆரம்பத்தில் பிரபல இயக்குனரான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார். 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான சுயம்வரம் திரைப்படத்தில் இவர் ஒரு பகுதியை இயக்கி இருந்தார்.

மேலும் இந்நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ம ருத்து வமனை யில் அ னும திக் கப் பட் டார். ஆனால் அங்கு அவருக்கு தி டீரெ ன மா ரடை ப்பு ஏற்பட்டு நேற்று இரவு ராமதாஸ் ம ரண மடை ந்துள் ளார். மேலும் அவரின் உடல் கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *