வருங்காலத்தில் இப்படி ஒரு வீடு வாங்கணும்… ஜிபி முத்துவின் கனவு வீடு…!!

videos

நண்பர்களே இன்று நாம் கோயம்புத்துார் அணைக்கட்டி-ல உள்ள SR Jungle resort-க்கு வந்துருக்கோம்.. மிகவும் எழில் கொஞ்சும் வகையில் மரம் செடிகளுக்கு நடுவே இந்த ரெசார்ட் கட்டிருக்காங்க. ஒரு சோலைவனத்துக்கு நடுவுல வீடு இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு.. இங்கு குடும்பத்தோடு தங்கி மகிழ்வதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் உள்ளது.

நீச்சல் குளம், பேட்மிண்டன் கோர்ட், கார் பார்க்கிங் வசதி, பார் வசதி என அனைத்து சொகுசு வசதிகளும் இங்கு உள்ளது. இந்த ரெசார்ட்டில் மொத்தம் 83 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது தங்குபவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்.

இது இந்த ரெசார்ட்டின் சிறப்பு அம்சம் ஆகும். நீங்களும் இங்கு வந்தால் நிச்சயம் குடும்பத்தோடு தங்கி ஓய்வு எடுக்கலாம். குறிப்பாக கோவைக்கு சுற்றுலா வருபவர்கள் தங்குவதற்கு இது சிறப்பான ரெசார்ட் ஆகும். மேலும் புக்கிங் மற்றும் பிற தகவல்களுக்கு கீழே உள்ள தொடர்பு எண் மற்றும் இணையதள முகவரியை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *