நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா… அட நம்ம இளைஞர்களுக்கே சவால் விடும் இந்த பெண்மணி.. திறமைக்கு வயசு ஒரு பொருட்டல்ல..

videos

உடம்புல இருக்குற எல்லா உறுப்பும் வேலை செய்வது நீச்சல் அடிக்கும் பொது மட்டும் தான் இதற்கு எந்த வயது வித்தியாசமும் இல்லை. நீச்சல் என்பது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருப்பதோடு, நூரையீரலுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும், மூச்சை பிடித்து நீச்சல் அடிப்பதால் நூரையீரல் விரிவடையும், இதயத்தசைகள் நன்றாக செயல் புரிவதற்கும் நீச்சல் பயிற்சி உதவுகிறது. நீச்சல் அடிப்பதால் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 500 முதல் 650 வரை கலோரிகளை எரிகிறது. இது நடப்பதை விடவும் மிதமான வேகத்தில் நீச்சல் அடிக்கும் போது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கிறது. மன அழுத்தத்தை போக்கவும், பதட்டத்தை குறைக்கவும், மன அமைதியை உருவாக்கவும் செய்கிறது.

கிராமங்களில் கிணறு,குளம், குட்டை, கண்மாய், ஏரி போன்ற பெரிய நீர் நிலைகள் இருக்கும். அங்கு சிறுவர்கள் விடுமுறை யின் போது நீச்சல் அடித்து விளையாடி மகிழ்வார்கள். இவர்கள் சிறு வயதில் படி துறைகள் உள்ள கிணற்றில் நீச்சல் அடித்து பழகுவார்கள். கிராமங்களில் இருக்கும் அநேக மக் களுக்கு நீச்சல் தெரியும். சிறுவ ர்கள் விளையா டும் போது ஒருவருக்கொருவர் போட்டிகள் வைத்து கொண்டு உள் நீச்சல், வெளி நீச்சல் , நீருக்குள் மூழ்கி மூச்சை பிடித்து கொண்டு விளையாடு தல், டைவ் அடித்தல் என பல வித நீச்ச ல்களை உடன் இருப்பவர்களுடன் விளையாடு வார்கள்.ஆண் , பெண் வேறு பாடுன்றி அனை வரும் நீச்சல் கற்று வைத்திருப் பார்கள்.

ஆனால் இதற்கு மாறாக நகரங்களில் இது போல் கிராமத்து வாழ்கை இல்லாததால் குழந்தைகளை கட்டணம் செலுத்தி நீச்ச லை கற்க வைக்கின்றனர். பெற்றோர்கள். கிராமங்களில் எளிமையாக ஒரு பைசா செலவில்லாமல் உறவி னர்கள் மற்றும் ஊ ராரின் வழிக்கா ட்டுதலோடு கற்க வேண்டி ய வா ழ்கை சூழ லை போல் இல்லாமல், நகர ங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டு மே குளத் தில் நீச்ச ல் அடிக்க அனுமதிப்பார்கள். கிராமங்களில் ஒருவர் நீச்சல் அடிப்பதை பார்த்தும் வயது முதிர்ந்தவர்கள் கொடுக்கும் இலவச பயிற்சியானாலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கற்று கொள்கின்றனர்.

60-ஸ் கிட்ஸ் கிராமத்து பைங்கிளி சிறு வயதில் அடித்த நீச்சல் அடித்த நினைவை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் ஏரி கரையில் உயரமான இடத்தில் நின்று கொண்டு எந்த வித அ ச்சமும் இன்றி உயரத்தில் இருந்து குதிக்கிறார், மேலும் இன்னொரு முறை அவர் குதிக்கும் போது தலை கீழாக அடிக்கும் டைவை பார்த்து இணையவாசிகள்…….இந்த கிரான்மாக்குள்ள இப்படி ஒரு திறமையா என்றும்….. இந்த வயதிலும் சர்வ சாதாரணமாக அடிக்கும் டைவை பார்த்து இணையவாசிகள் வாயடைத்து இருக்கின்றனர்…..அந்த காணொலியை இங்கே காணலாம்.நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்ட்டா… அட நம்ம இளைஞர்களுக்கே சவால் விடும் இந்த பெண்மணி.. திறமைக்கு வயசு ஒரு பொருட்டல்ல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *