வி ள ம் ப ர மே க தி யா க இருக்கும் மகாலட்சுமி…! கணவர் தயாரிப்பாளராக இருக்கும் போது… இப்படியெல்லாம் காசு பாக்கணுமா…???

Cinema

பிரபல சின்னத்திரை ந டிகை மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை தி டீ ரெ ன திரும்ப முடித்துக்கொண்டார். இவர்களது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. கு ண் டா க இருக்கும் ரவீந்தர் ஒ ல் லி யா க இருக்கும் மகாலட்சுமி எப்படி ஏற்றுக் கொண்டார் என கேள்விகளும் இருந்தது.

இத்தனை விமர்சனங்களையும் பொ ரு ட் ப டு த்தா ம ல் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருகிறார்கள். மகாபலிபுரம் ரி சா ர் ட் ஹ னி மூ ன் மற்றும் குலதெய்வ கோவிலுக்கு தனி விமானத்தில் பயணம் என வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரவீந்தர் மகாலட்சுமி இருவரும் ரொ மா ன் டி க் கா ன புகைப்படங்களை எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.

ரவீந்தர் வழக்கமாக ஆண்டுதோறும் பி க் பா ஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனங்களை வீடியோவா பதிவிட்டு வெளியிடுவது வழக்கம் அதேபோலவே இந்த பி க் பா ஸ் சீ ச ன் 6 பற்றியும் தனது விமர்சனங்களை வீடியோவாக பதிவிட்டு வந்தார். இதனை மகாலட்சுமி இனி கண்டித்து இனி பிக்பாஸ் குறித்து விமர்சனங்களை வீடியோவாக போடக்கூடாது என க ண் டி ச ன் போட்டார்.

இந்நிலையில் சீரியலை தவிர பணம் சம்பாதிக்க மகாலட்சுமி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். திருமணத்துக்கு முன்பு கூட விளம்பரங்களை குறைவாக செய்து வந்தார். ஆனால் திருமணத்துக்கு பின்னர் கே க் முதல் ஆடை அணிகலன் வரை பா ர ப ட் ச ம் இல்லாமல் நடித்து வருகிறார். இதன் மூலம் திருமணத்துக்கு முன்னர் 2 முதல் 3 லட்சம் சம்பளம் வாங்கிய மகாலட்சுமி தற்போது 4 லட்சம் வரை விளம்பரத்துக்கு சம்பளமாக வாங்குகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *