எம்.ஜி.ஆர், ரஜினிக்கு இருந்த அதே பி ர ச் ச னை நடிகர் விஜய்க்கும் இருக்கிறதா…? அட அதற்காக இதை செய்து வருகிறாரா விஜய்…?? கு ண் டை தூ க் கி போட்ட திரைபிரபலம்…!!!

Cinema

தமிழ் சினிமாவில்  தவிர்க்கமுடியாத நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்துக்காக இவரது சம்பளம் 100 கோடி என பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் எப்போதுமே விதவிதமான வி க் பயன்படுத்துவதை சமீப காலங்களாகவே அதிகமாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்யின் அம்மா, அப்பாவுக்கே இல்லாத பி ர ச் ச னை நடிகர் விஜய்க்கு இருக்கிறது என பிரபல பத்திரிக்கையாளர் ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அது வேறொன்றுமில்லை முடி உ தி ரு ம் பி ர ச் ச னை தான். விஜயின் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இதுபோல பி ர ச் ச னை இல்லை விஜய்க்கு மட்டும் இப்படி பி ர ச் ச னை வர காரணம் ர சா ய ன ம் கலந்து பொருட்களை பயன்படுத்தியதால் இருக்கலாம் என கூறுகிறார்கள்.

மா ஸ் ட ர் படத்தில் இருந்து  வி க் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் ப ர வ லா க பேசப்பட்டு வருகிறது; இது போன்றமுடி உதிரும் பிரச்சனை நடிகர் ரஜினி, எம்.ஜி.ஆர் க்கும் இருந்ததாக தெரிகிறது. ரஜினி சினிமாவில் மட்டுமே வி க் பயன்படுத்தி வருகிறார். பொதுவெளியில் தனது உண்மையான முகத்துடனே வந்து செல்கிறார்.

எம்.ஜி.ஆர் தனியாக தொ ப் பி ஒன்றை வைத்திருந்தார். அதை உபோயோகப்படுத்திதான் வெளியில் செல்வார்.நடிகர் எம்.ஜி.ஆர். ஆனால் விஜய் இவர்களுக்கெல்லாம் மாறாக விதவிதமான வி க் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையறிந்த நெ ட்டிசென்கள் சிலர் 100 கோடி சம்பளம் வாங்கி என்ன பயன் அந்த பி ர ச் ச னை யை சரிசெய்ய முடியலையே என பு ல ம் பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *