நடிகர் விஜய்யோட நடிச்சா இப்படி தான் நடிப்பேன்… என அ டம் பிடிக்கும் திருமணமான 45 வயது பிரபல நடிகை!! அப்போ ஜோடி போட்டிங்க ஓகே… இப்போவுமா அந்த ஆசை இருக்கு…!!

Cinema

தமிழ் சினிமாவில் 90-களில் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் நடிகர் விஜய், அஜித் போன்ற நடிகருடன்  ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களின் favourite ஹீரோயினாக உள்ளார்.

மேலும் கடந்த 2003-ம் ஆண்டு நடிகை சிம்ரன் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவில் இருந்து வி லகி யுள் ளார். அதன் பின் நடிகை சிம்ரன் 2019-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் அந்த படத்தை தொடர்ந்து இவர் சீமராஜா, து ப்பறி வாளன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எ ழுப் பி இருந்தனர். அதாவது சூர்யாவிற்கு அம்மாவாக நடித்து விட்டீர்கள். தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது.

நடிகை சிம்ரன் அதற்கு நான் நடிக்க மாட்டேன். அதற்கு நடிகர் விஜய்யின் ரசிகர்களே வி ரும் ப மா ட்டார் கள் என்று கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *