31 வயது பெண் செய்த வேலையை பார்த்தீர்களா..எங்கேயுமே நடக்காத ஒரு நிகழ்வு கண்டிப்பாக பாருங்கள்..உண்மை சம்பவம்..!

news

அமெரி க்காவின் கொல ராடோ மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா செரானோ என்ற பெண் 31 வயது ஆகும் இந்த பெண் தான் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் இந்த இ ளம் பெண் சிறுவன் ஒருவனுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகியுள்ளார்.

இந்த நட்பு நாளடைவில் நெருக்கத்தை அதிகரித்தள்ளது ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை க ட் டா ய ப் ப டுத் தி ஆண்ட்ரியா செ ரா னோ உ ற வு கொண்டு ள்ளார் என்று கூறப்படுகிறது இதில் எ திர்பாரா விதமாக ஆண்ட்ரியா செரானோ க ர் ப் பம் அடைந்தா ர் இவர் கர்ப்பம் அடைந்தவுடன் இச்செய்தி வெளியே கசிந்துள்ளது 2022 இல் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்  கு ற்றச்சாட்டுகளை எதிர் கொண்டார்.

அவரது வழக்கறிஞர்கள் பிற வழக்கறிஞர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர் அதன்படி ஆண்ட்ரியா செரானோ கு ற்றத்தை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆண்ட்ரியா செரானோவும் டீன் ஏஜ் கு ழந்தையுடன் கர்ப்ப மாக இருந்தார், இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் என் மகனின் குழந்தைப் பருவம் ப றிக்கப்பட்டது போல் உணர்கிறேன் இப்போது அவன் தந்தையாக வேண்டும் அவன் வாழ்நாள் முழுவதும் அதனுடனேயே வாழப் போகிறான் என்று உருக்கமாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக மாற்றப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் க டுமையான த ண்டனையை எ திர்கொள்ள நேரிடும் என்றும் சிறுவனின் தாய் கூறுகிறார் தொடர்ந்து பேசிய அவர் அவள் ஒரு ஆணாகவும் அவன் சி றுமியாகவும் இருந்திருந்தால் அது நி ச்சயமாக வி த்தியாசமாக இருக்கும் என்று நான் உணர்கிறேன் அவர்கள் அவள் மீது இ ரக்கம் காட்டுகிறார்கள் என்று ப கிரங்கமாக கு ற்றச்சாட்டை சு மத்தினார்.

இந்த வழக்கில் கு ற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை த ண்டனை கி டை க்க வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே த கவல் வெளியானது ஆனால் தற்போது நீதிமன்ற அப்பெண் கு ற்றத்தை ஒப்புக்கொண்டதால் எந்தவித த ண்டனையும் இ ன்றி வி டுவிக்கப்படுகிறார் என்று அ றிவித்ததாக செய்திகள் வெ ளியாகி உ ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *