ஐயோ..நான் வி வாகரத்து அப்ளே பண்ணிட்டேன் !! ப்ளீஸ் என்னை விட்ருங்க !! க.த.றி அழுத Vj அர்ச்சனா !!

news

அட பல ஆண்டுகளாக  பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் VJ அர்ச்சனா. நடிகையும் கூட என்று சொல்லலாம்.இவர் முதன் முதலில் சன் டிவியில் “காமெடி டைம்” என்று நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.

ஏன் இந்த கேள்வி என்றால் சமீபத்தில் அர்ச்சனா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில் அவரின் கணவர் காணொளி மூலமாக அவருக்கு வாழ்த்து கூறினார். அந்த நேரத்தில் தன் கணவரின் குரல் கேட்டதும் அர்ச்சனா அ ழத் து வங்கிவிட்டார்.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

இது குறித்து பேசிய அர்ச்சனா, ” சில காலங்களாக எனக்கும் என் கணவருக்கும் பிர ச்சனை. (யாரு குடும்பத்துல தான் இல்லை)அதனால் நான் வி வாகரத்திற்கு அப்ளே பண்ணலாம் என்று இருந்தேன். அப்போது என் மகள் எங்களை சமாதான படுத்தினார். கடந்த 15 நாட்களாக நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *