அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி சொல்லி செய்தார்கள் !! பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கூறிய ப கிர் தகவல் !! இவருக்கா இந்த நிலைமை !!

news

நம்ம ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.பாரதி கண்ணம்மா 2-வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பிரசாத்.இவர் பற்றி தான் பார்க்க போகிறோம்.

அட்ஜஸ்மெண்ட்
சமீபத்தில் சின்னத்திரையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி ரேஷ்மா பிரசாத் பேட்டியில் பகிர்ந்துள்ளார் .அதில் அவர், ” சின்னத்திரை பொறுத்தவரை சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாலும் அட்ஜஸ்மெண்ட் torture நடக்கும். பல பேர் என்னிடம் இது போன்று கேட்டுள்ளனர்.நான் அவர்களுக்கு செவி சாய்க்காமல் நடிப்பே வேண்டாம் என்று சென்று விடுவேன். அட் ஜஸ்மெண் ட் பி ரச்சனைகள் இருப்பதால் நான் ஆ டிஷன் போ றதையே நி றுத்திவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

இவரின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஷா க் ஆகி யுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *