பிக்பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளத்தில் தி ருந ங்கை களு க்கு உதவி செய்த ஷிவின்!! வீடியோ இதோ…!!

videos

பிரபல தொலைக்காட்ச்சியான விஜய் டிவியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து 6 வது சீசன் சமீபத்தில் தான் முடிந்தது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் எ லிமி னேஷன் ஆகியுள்ளார்கள். இதில் மூன்று பேர் மட்டுமே இறுதியில் இருந்தனர். இதில் திருநங்கையாக ஷிவின் கலந்துக்கொண்டுள்ளார். இவர் இந்த வீட்டில் நல்ல விளையாடி வந்தார்.

இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த சீசனோட டைட்டில் வின்னர் அசீம் தான். ஷிவின் பிக்பாஸ் வீட்டில் அவருக்கு கிடைத்த பணத்தை என்ன செய்தார் என்று இந்த வீடியோவை பாருங்க…

இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *