எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்..புதிதாக பிறந்த குழந்தைக்கு உடனே இப்படி ஆயிருச்சு..ஆர்.கே.சுரேஷ்

videos

நம்ம சிறந்த வில்லன் நடிகர் ஆர் கே சுரேஷ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2016-ம் ஆண்டு பாலாவின் “தாரை தப்பட்டை” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். மேலும் கொம்பன் போன்ற பல கிராமத்து படங்களை இயக்கிய இயக்குனர் படங்கள் அனைத்திலும் இவர் நடிக்கத்துள்ளார்.

இவர் திரையுலக பயணத்தை 2012-ம் ஆண்டு சாட்டை திரைப்படத்தில் திரைப்பட விநியோகஸ்தராக தொடங்கியுள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டு “சலீம்” என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.இவர் பல திரைப்படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்து, பின்னர் 2018-ம் ஆண்டு “பில்லா பாண்டி” திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமின்றி திரைப்பட விநியோகஸ்தராக ஹிந்தி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மேலும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

நம்ம சிறந்த வில்லன் நடிகர் ஆர் கே சுரேஷ் ஒரு பதிவில் அவர் “எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது ஆனால் அந்த குழந்தை துரதிஷ்ட வசமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் கடவுள் அருளால் குழந்தை தற்போது நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்”. இந்த நிலையில் குழந்தையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் இதோ..

வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *