கோலிசோடா படத்தில் நடித்ததுமே பளபளன்னு ஆகிட்டாங்க கோலி சோடா படத்தில் நடித்த நடிகை சீதா ஏடிஎம் என்றால் ஆட்டோமேடிக் டெல்லர் மெஷின் என்று தான் பெயர். ஆனால் அதற்கு அழுகி போன டொமேட்டோ என்று இன்னொரு அர்த்தம் இருக்கிறது. என்று கோலிசோடா படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
மேலும் இந்த படத்தில் ஏடிஎம் எனும் கதாபாத்திரத்தில் சீதா நடித்திருப்பார். எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி பிரபலமானார். தற்போது இவர் சென்னையில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும் இது குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…