ஒரு கிராமத்தில் ரமேஷ், சங்கீதா என்ற தம்பத்திக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருந்தான். அந்த சிறுவனுக்கு அங்கண் வாடி பள்ளிக்கூடத்தில் முட்டை கொடுத்தாங்க. அம்மா அந்த சிறுவனுக்கு தோலை உ ரித்து வேக வைத்த முட்டையை குழந்தை கையில் கொடுத்தாங்க.
முட்டையை குழந்தை கையில் கொடுத்து விட்டு வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்தால் அப்போ வரைக்கும் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தை அந்த முட்டையை சிறுவன் அப்படியே வாய்குள்ள போட்டு விட்டான் அது தொண்டையில் சி க்கி விட்டது. இந்த வீடியோவை முழுசா பாருங்க..
இதோ அந்த வீடியோ…