என்னது… கயல் சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெ ளியே றுகிறாரா? இனி இவருக்கு பதில் இவரா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

Cinema videos

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் பல ஹிட் சீரியல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த வகையில் டாப் TRP ரேட்டிங்கில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் கயல். இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கின்றன. இந்த சீரியல் 2021ம் ஆண்டு தொடங்கபட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த சீரியலில் அப்பா இல்லாத குடும்பத்தை பார்த்து வரும் நடிகை கயலின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதை நகர்கிறது. இதில் நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இவர்கள் இருவரின் ஜோடி ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ரசிகர்களை அ திர் ச்சிக் கு உள்ளாக்கும் படியாக கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் இருந்து சீரியல் நடிகர் சஞ்சீவ் வெ ளியேறு கிறார் என்ற தகவல் ப ரவி வருகிறது. இந்நிலையில் இந்த தகவலை  இன்ஸ்டாவில் பதிவு செய்து இது  பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என காமெடியாக பதிவிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *