ஆந்திர மாநிலமான தற்போது இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் இவருடன் மொத்தம் மூன்று பேர் பிறந்துள்ளனர். இவர் இதில் இரண்டாவது பெண்ணாக பிறந்தார். இவரது அப்பா தனது சொந்த மகளை அ னாதை என்று கூறி விடுதியில் விடப்பட்டார்.
இவர் வளர்ந்து ஐந்து ரூபாய்க்கு வயல் வேலை செய்தவர் இன்று இவர் அமெரிக்க சாப்ட்வேர் கம்பெனியின் முதலாளி இவர் தற்போது வளர்ந்து அனாதை குழந்தைகளை தேடி போய் உதவுகிறார்..
வீடியோ இதோ…