நடிகர் வடிவேலுவின் தயார் தி டீர் ம ரண ம்!! சோ கத்தி ல் உ றைந் த குடும்பம்… இ ரங் கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

videos

தமிழ் சினிமாவில் டாப் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேல். மேலும் இவர் திரையுலகில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதால் 10 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்துள்ளார்.

கடந்த மாதம் தான் நடிகர் வடிவேலுக்கு கொடுத்த அந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் கூட இவர் நடித்த நாய் சேகர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இந்நிலையில் தான் நடிகர் வடிவேலுவின் தாயார் நேற்று இரவு உள் நிலை சரில்லாத காரணத்தால் தி டீரெ ன ம ரண மடைந் துள் ளார். இவருக்கு வயது 87.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *