என்னது… நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை வி வாக ரத் து செய்கிறாரா? காரணம் இதுவா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

videos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரது தந்தை ஒரு இயக்குனர் இவர் தனது தந்தை மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் விஜய் எந்த திரைப்பட விழாவாக இருந்தாலும்  தனது மனைவியை தன்னுடன் அழைத்து வருவார்.

நடிகர் விஜய் பல ஆடியோ வெளியீட்டு விழாக்களில் கலந்துக்கொண்டுள்ளார். அதே போல் பிரபலங்களின் திருமணமோ அல்லது ரசிகர்களின் திருமணமோ எதுவாக இருந்தாலும் தனது மனைவயுடன் தான் வருவார்.

ஆனால் இயக்குனர் அட்லீ-பிரியா வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வாரிசு பட ஆடியோ வெளியீட்டில் தனது மனைவியை தன்னுடன் அழைத்து வரவில்லை. இதன் காரணமாக இவர்கள இருவருக்கும் பி ர ச்சனை  ஏற்பட்டு பிரிய போகிரார்களா என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *