குக்கர் அதுவே விசில் அடிக்க போகுது நீங்க ஏன் இப்படி தொட்டாங்குச்சி அதுல வெச்சிருக்கீங்கனு தான கேக்கறீங்க.. அது ஒரு கரணம் இருக்கு. உங்க அடுப்பங்கரை சு த்தமா இருக்கணுமா இதை மட்டும் செஞ்சீங்கன்னா போதும் வேற எதுமே வேண்டாம் எதுமே கீழே போகாது.. எப்படி செய்யறது வாங்க பாக்கலாம்..
உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் வழங்கப்படும் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை தாருங்கள்.
அடேங்கப்பா கிட்சேன் சுத்தமா இருக்க.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! இது தெரியாம போச்சே.. இதோ அந்த வீடியோ !!