பிரபல தயாரிப்பாளர் பிரசாத் பசுப்புலேட்டியின் மகளான ரேஷ்மா பசுப்புலேட்டி தமிழில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கால்பதித்தவர். தற்போது பாக்கியலட்சுமி, “அபி டைலர்” போன்ற தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வரும் ரேஷ்மா, அவ்வப்போது கி ளாமர் போ ட்டோ ஷு ட் நடத்தி வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தலங்களில் ஆ க்ட்டிவாக இருக்கக்கூடியவர்.
மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹா ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உ சுப்பேத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.