ஜப்பான் நாட்டில் ஒரு காலத்தில் ஒரு சட்டம் ஒன்று கொண்டு வந்தாங்க அதாவது வயதானவர்கள் நடக்க முடியாமல் வேலை செய்ய முடியாமல் இருக்கும் நேரத்தில் அந்த நாட்டு மக்கள் அப்படி உள்ளவர்களை மலைப்பகுதியில் விட்டு விட்டு வரணும்.
இந்த சட்டத்தை அந்த நாட்டு மன்னன் விதித்துள்ளார். காரணம் என்னவென்றால் அந்த நாட்டு மக்களின் வயதானவர்களின் சுமை குறையும். நாடு வளர்ச்சி அடைய முடியும். இந்த காரணத்திற்காக வயதானவர்களை விட்டுட்டு வந்திடனும் என்று சட்டம் உள்ளது. முழுமையாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…