சற்றுமுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெ ளியே றிய அமுதவாணன்!! பைனல்க்கு முன் யாரும் எதிர்பாராமல் நடந்த தி டீர் எவிக்சன்…!!

videos

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழச்சி 5 சீசன்கள் முடிந்து தற்போது 6வது சீசன் முடிவுக்கு வர நிலையில் இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதில் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். பைனல்க்கு செலக்ட் ஆன அமுதவாணன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…

இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *