இங்கு சக மனிதர்களை மனி்தர்களாக, மதிக்க தவறும் நிலையில், இ றுதி ச டங்கிற்கு வந்த ஐந்து அறிவு ஜீவன், யானையின் செயல் கண்கலங்க வைத்துள்ளது..!

videos

இந்த சம்பவம் நமது அண்டை நாடான இலங்கையில் சக மனிதர்களை மனி்தர்களாக மதிக்க தவறும் நிலையில், 5 அறிவு ஜீவன் யானை ஒன்றின் செயற்பாடு பலரை கண்கலங்க வைத்துள்ளது.இது தொடர்பில் இணையத்தில் காணொளி ஒன்று வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி என்னவென்றால் கடந்த வாரம் தம்புள்ளை – கண்டலம பிரதேசத்தில் நபர் ஒருவர் தி டீர் சு கயீனம் கா ரணமாக உ யிரிழ ந்தார்.தனக்கு உணவு, நீர் வழங்கிய எஜமானின் இழப்பினை தா ங்கிக் கொள்ள முடியாத 5 அறிவு ஜீவன் யானை க ண்ணீர் வி ட்டு அ ழுதுள்ளது.

உயிரிழந்த நபருக்கு அ ஞ்சலி செலுத்துவதற்காக யானை சென்றுள்ள நிலையில் ம ண்டியிட்டு அ ஞ்சலியை செ லுத்தியுள்ளது.அத்துடன் உ யிரிழந்தவரின் உ றவினர்களின் கைகளை பிடித்து யானை சோ கத்துடன் தனது க வலையை வெ ளிப்படுத்தியதுடன், அங்கிருந்து செ ன்றுள்ளது.ஐந்து அறிவு படைந்த யானையின் இந்த செயற்பாடு அனைவரையும் க ண் க லங்க வைத்துள்ளது.

இதோ அந்த வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *