என்னுடைய பெயர் பிரியா நான் ஒரு எம் எஸ் சி பட்டதாரி எனக்கு சமீபத்தில் கல்யாணம் நடந்தது நான் வாக்கப்பட்டு போன குடும்பம் சொந்தம் பந்தம் நிறைந்து இருக்க ஒரு கூட்டு குடும்பம். எல்லா பெண்களுக்கு இருக்கிற மாதிரி நானும் என் கணவரும் தனியாக வாழனும்.
எங்களுடைய இந்த வாழ்கையில் யாரும் தலையிடக்கூடாது என்று எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் நான் நினைத்த மாதிரி எதுவுமே நடக்கல. எங்க அப்பா தூரத்து சொந்தம் என்று சொல்லி ஒரு கூட்டு குடும்பத்தில் என்னை கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்.
அதன் பின் என்ன நடந்தது என்று இந்த வீடியோவை முழுசா பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..
இதோ அந்த வீடியோ…