பிரபல பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் கா லமா னார்… இ ரங் கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

videos

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும், நடிகருமான கே. விஸ்வநாத். உடல் நலக்குறைவு காரணமாக ம ரண மடை ந்து விட்டார். இவருக்கு வயது 92 இந்திய சினிமா இயக்குனர்களில் ஒருவர் கே. விஸ்வநாத்.

மேலும் இவர் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரது ம ரண ம் திரையுலகில் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *