தருமபுரி கோட்டை கோவிலில் ஒரு திருமண நிகழ்வு நடந்தது. காலை 9 மணிக்கு திருமணம் முகூர்த்தம் நெருங்குவதற்கு முன் கல்யாண சம்பிரதாயம் எல்லாம் முடித்தாக வேண்டும். பெண்ணை அழைத்து வர சொல்லி விட்டு மணமகன் மற்றும் அவரது வீட்டார் காத்துக்கொண்ருந்தார்கள்.
அதன் பின் மணப்பெண் ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். ரோட்டில் போறவங்க வரவங்க எல்லாம் இந்த பெண்ணை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சில பேர் இதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
மேலும் இந்த மணப்பெண் ஊர்வலத்தை பார்த்து சிரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா இந்த வீடியோவை பாருங்க..