வி னோத மான முறையில் வெ ளியே றிய மைனா நந்தினி!! யாரும் எதிர்பாராமல் நடந்த Evicted…!!

videos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமா நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி வருகிறது. இதில் பணமூட்டையை கதிர் எடுத்து சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் பணப்பெட்டி வைத்து இதை யாராவது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடனும் கூறுவார் இதை அமுதவாணன் எடுத்து இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அடுத்ததாக இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக மைனா வெளிறியுள்ளார் இது அனைவரும் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *