உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஆயுள் காலம் என்பது உண்டு அந்த ஆயுள் காலம் அந்த உயிரத்தின் வாழும் தன்மையை பொறுத்து மாறுபடுகிறது.உதாரணமாக மனிதனை எடுத்துக்கொள்வோம் அப்போது 100 அங்குல தற்போது 60 ஆண்டுகள். இன்னும் ஆண்டுகள் செல்ல செல்ல அது கட்டாயம் குறைய தான் செய்யும்.மேலும் மனிதன் தான் கெடுவது மட்டுமல்லாது பிற உயிரினங்களுக்கும் ஆயுள் குறைய காரணமாய் இருக்கிறான்.
உதாரணமாக ஆமையை எடுத்து கொள்வோம் அதற்கு சராசரி ஆயுள் காலம் என்பது 300 ஆண்டுகளாகும்.ஆனால் எல்லா அமைகளுக்கும் அது பொருந்தாது.அது வாழும் இடம் உணவு தட்ப வெப்பம் இதையெல்லாம் பொறுத்து மாறிக்கொண்டே தான் இருக்கும் எனபதை அனைவரும் அறிவோம்.
இன்னும் பல்வேறு உரினங்களின் ஆயுள் காலம் சராசரியாக எவ்வளவு இருக்கும் என்பதை பார்ப்போமா??யானைக்கு ஆயுள் காலம் சுமார் 150 ஆண்டுகாலம்.
நாம வீட்டில் வளர்க்கும் மாடு, இருந்தாலும் இறந்தாலும் நமக்கு பயன் தரும் அதன் ஆயுள் காலம் 25 வருடங்கள்..
பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஒரு வீடு விலங்கு ஆடு. இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள்.
பந்தயம் சவாரி செய்ய பயன்படும் விலங்கு குதிரை இதன் சராசரி ஆண்டு காலம் சுமார் 35 ஆண்டுகள்.
வீட்டு பறவை இதன் சராசரி ஆண்டு காலம் சுமார் 09ஆண்டுகள்.
மான்கள் காண்பது அரிதாகி விடும் போலிருக்கிறது.மானின் இதன்சராசரி ஆண்டு காலம் சுமார் 07ஆண்டுகள்.
முயலின் இதன் சராசரி ஆண்டு காலம் சுமார் 07 ஆண்டுகள்.
விலங்கு ஒட்டகச்சிவிங்கி இதன் சராசரி ஆண்டு காலம் சுமார் 36ஆண்டுகள்.
காட்டின் ராஜா விலங்கு சிங்கம் இதன் சராசரி ஆண்டு காலம் சுமார் 29ஆண்டுகள்.
பாலைவன விலங்கு ஒட்டகம் இதன் சராசரி ஆண்டு காலம் சுமார் 60ஆண்டுகள்.
தவளை இதன் சராசரி ஆண்டு காலம் சுமார் 40 ஆண்டுகள்.மேலும் பல விலங்குகளின் ஆயுட்காலம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.