தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து வருபவர் பிரபு தேவா. இவர் இந்தி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் நடித்த காதலன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதுமட்டுமின்றி இவர் இயக்குனராகவும் ஒரு சில படங்களை இயக்கியும் வந்தார். இவர் இயக்கிய படங்களான போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ளன.
அதில் முதல் மகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இ றந் து விட்டார். நடிகர் பிரபு தேவா இரண்டாம் முறை ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.